முதலமைச்சராவதற்கு தகுதியோ, ஆசையோ எனக்கு இல்லை: அண்ணாமலை

சென்னை: முதலமைச்சராவதற்கு தகுதியோ, ஆசையோ எனக்கு இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். முதலமைச்சரை உருவாக்கவே விவசாயியான நான் தொட்டாம்பட்டியில் இருந்து சென்னை வந்துள்ளேன் எனவும் கூறினார்.

Related Stories: