×

சென்னை வேளச்சேரியில் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை வேளச்சேரியில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். குருநானக் கல்லூரி சந்திப்பு - காந்தி சாலை வழியாக ரூ.3.87 கோடி மதிப்பில் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. 1500 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது.


Tags : Chennai Velacheri ,KKA Stalin , Chennai, Velachery, Rainwater Drainage, Chief Minister MK Stalin
× RELATED சென்னை வேளச்சேரியில் பள்ளத்தில் உள்ள...