தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் மீது விசாரணையை தொடங்கியது ஆஸ்கர் நிர்வாகம்

வாஷிங்டன்: தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் மீது ஆஸ்கர் நிர்வாகம்  விசாரணையை தொடங்கியுள்ளது. வில் ஸ்மித் செயலுக்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்த ஆஸ்கர் நிர்வாகம், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்மித் மீது ஆஸ்கர் சட்ட விதி, கலிபோர்னியா சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: