×

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நில அளவை பதிவேடு அலுவலகத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நில அளவை பதிவேடு அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



Tags : Chepauk, Chennai , A fire broke out at the land survey office in Chepauk, Chennai
× RELATED கேகேஆரின் வெற்றி நடைக்கு...