×

ரூ.450 கோடி செலவில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் நவீனமயமாக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ரூ.450 கோடி செலவில் சென்னை எழும்பூரில் உள்ள ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதுடன் பூங்காக்கள் அமைத்து அழகுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


Tags : Chennai Vampur Railway Station ,Southern Railway , Modernization of Chennai Egmore Railway Station at a cost of Rs 450 crore: Southern Railway Announcement
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...