×

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பூஜை கட்டணங்கள் உயர்வு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பூஜை கட்டணங்கள், அப்பம் மற்றும் அரவணை உள்பட பிரசாதங்களின் விலையை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டண விலை உயர்வு ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

Tags : Sabarimala Iyappan Temple , Rise in all pooja fees at Sabarimala Iyappan Temple
× RELATED நிறை புத்தரிசி பூஜைக்கு சபரிமலை...