சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜர்

சென்னை: சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜரானார். ரூ.5 கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற நிலையில் கையெழுத்திட ஆஜரானார். 

Related Stories: