×

33% பேருந்துகள் மட்டுமே இயக்கம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சென்னை: தமிழகத்தில் வேலை நிறுத்தம் காரணமாக 33% பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகிறது. 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பேருந்துக்களின் பற்றாக்குறைவால் தாம்பரம் ரயில் நிலையங்களில் வழக்கத்துக்கு மாறாக பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். இந்நிலையில் சென்னை புறநகர் பகுதி மக்கள்கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். தாம்பரத்தில் வழக்கமாக இயங்கும் 180 பேருந்துகளில் 4 பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

Tags : Kambaram , 33% bus, movement, copper, train, wave, people
× RELATED மக்கள் தொகை அடிப்படையில் புதிதாக...