×

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை கிங் ரிச்சர்ட் படத்திற்காக வென்றார் வில் ஸ்மித்

டெல்லி: சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை கிங் ரிச்சர்ட் படத்திற்காக வில் ஸ்மித் வென்றார்.  சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை தி பவர் ஆப் தி டாக் படத்திற்காக ஜேன் கேம்பியன் வென்றார்.

Tags : Will Smith , Will Smith won the Oscar for Best Actor for the film King Richard
× RELATED சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை கிங்...