×

கோடை சீசன் துவங்கியதால் ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தருமபுரி: கோடை சீசன் துவங்கியதால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். மெயின் அருவி, சினி அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

Tags : Ochenakal , Tourists flock to Okanagan Valley as the summer season begins
× RELATED தமிழ்நாட்டில் காவிரி - ஒகேனக்கல் 2வது...