×

ஒடிசாவில் நடைபெற்ற வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி: டி.ஆர்.டி.ஓ. அறிவிப்பு

ஒடிசா: ஒடிசாவில் நடைபெற்ற வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி பெற்றுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. அறிவித்துள்ளது. பாலாசூர் கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக செயல்பட்டது என டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது. 


Tags : Odisa , Air Defense Missile System Test Success in Orissa: DRDO Notice
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு