சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்திக்கு பிரதமர் மோடி பாராட்டு

டெல்லி: சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஏற்றுமதி 400 பில்லியன் டாலரை கடந்தது குறித்து பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Related Stories: