சீனாவில் கடந்த 21-ஆம் தேதி விபத்துக்குள்ளான போயிங் ரக விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழப்பு

சீனா: சீனாவில் கடந்த 21-ஆம் தேதி விபத்துக்குள்ளான போயிங் ரக விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. உயிரிழந்த 120 பேரின் டி.என்.ஏ. அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளது எனவும் கூறியுள்ளது.

Related Stories: