×

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள் ராமநாதபுரம் கல்லூரியில் ஏப்ரல் 4-ம் தேதி தொடக்கம்

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள் ராமநாதபுரம் கல்லூரியில் ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பயில தேர்வான மாணவர்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெறுகின்றன. மாணவர்கள் ராமநாதபுரத்தில் தங்கியிருந்து கல்வி பயில தயாராக வரவேண்டும் என்று எய்ம்ஸ் நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Tags : Madurai Aims Medical College ,Ramanathapuram ,College , Madurai AIIMS, Medical College, First Year Class, Start
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...