×

விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட 8 பேரின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸ் சோதனை

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ராமசாமி, பிரவீன் உள்ளிட்ட  8 பேரின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர். பெற்றோரிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்களை ஆய்வு செய்தனர்.

Tags : Varthnagar ,CPCIT , Virudhunagar teenager, sex, case, CPCIT, test
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில்...