×

ராமநாதபுரம் கிராமத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 650 காளைகள் போட்டியில் பங்கேற்றுள்ளன. வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்கள், வீரர்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ramanathapuram Village ,Jallikatti , Jallikattu competition is held in Ramanathapuram village
× RELATED புதுக்கோட்டை அருகே நடைபெற இருந்த...