மரக்காணம் கலவரத்தில் ஏற்பட்ட வருவாய் இழப்பை வசூலிப்பது தொடர்பான விசாரணையை தொடரலாம்: ஐகோர்ட் கருத்து

சென்னை: மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து ஏற்பட்ட இழப்பை வசூலிப்பது தொடர்பான விசாரணையை தொடரலாம் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. இழப்பீடு நிர்ணயம் செய்வது என்பது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 2013 கலவரத்தில் வருவாய் இழப்பை வசூலிக்கும் விசாரணைக்கான நோட்டீசை எதிர்த்து ஜி.கே.மணி மேல்முறையீடு செய்திருந்தார்.

Related Stories: