×

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து: நடிகை மீரா மிதுனுக்கு ஏப்.4 வரை நீதிமன்ற காவல்

சென்னை: நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைதான நடிகை மீரா மிதுனுக்கு ஏப்ரல் 4 வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது. மீரா மிதுனை ஏப்ரல் 4 வரை சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். பட்டியலினத்தோர் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறாக பேசியதாக நடிகை மீராமீதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.     


Tags : Mira Mitun , Listed, Defamation, Comment, Case, Mira Mithun, April 4, Court custody
× RELATED பட்டியலின மக்கள் குறித்து விமர்சனம்...