×

டோனியின் அத்தியாயத்தை மறக்க முடியாது கோஹ்லி டுவிட்

மும்பை: ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 12 சீசன்களில் வழி நடத்தி 4 முறை பட்டம் வென்று கொடுத்த டோனி, கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டோனியின் திடீர் விலகல் ரசிகர்கள் மட்டுமின்றி சக வீரர்களுக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது.

இதனிடையே டோனியின் கேப்டன் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள விராட் கோஹ்லி, சிஎஸ்கே கேப்டனாக உங்களது பயணம் மகத்தானது. டோனியின் சிஎஸ்கே கேப்டன் அத்தியாயத்தை ரசிகர்கள் மறக்கவே முடியாது, என உருக்கத்துடன் விராட்கோஹ்லி பதிவிட்டுள்ளார்.

Tags : Tony , Tony, chapter, unforgettable, Kohli
× RELATED கடன் கொடுத்தவர்கள் தாக்கியதால் விரக்தி டோனியின் தீவிர ரசிகர் தற்கொலை