சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் ஆஜர்..!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் ஆஜர்படுத்தப்பட்டார். பட்டியலினத்தவரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை மீரா மிதுன் சற்று முன் கைது செய்யப்பட்டார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைது செய்து மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related Stories: