2 ஆண்டுகளுக்கு நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிப்பு

நீலகிரி: 2  ஆண்டுகளுக்கு நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இரு ஆண்டுகளுக்கு பின் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சி மே 20 துவங்கி 24ம் தேதி வரை நடக்கிறது.

* கோடை விழாவின் துவக்கமாக மே மாதம் 7,8 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 11வது காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது.

* மே 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கூடலூரில்  9வது வாசனை திரவிய கண்காட்சி.

* மே 14, 15 ஆகிய தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் 17வது ரோஜா கண்காட்சி.

* கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 124வது மலர் கண்காட்சி மே மாதம் 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடக்கிறது.

* மே 28, 29 தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக் கண்காட்சி நடக்கிறது.

Related Stories: