டெல்லியில் இந்திய- சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியது..!!

டெல்லி: டெல்லியில் இந்தியா மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எல்லை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Related Stories: