சேலத்தில் ஆர்.டி.ஓ.வை மிரட்டிய 4 இடைத்தரகர்களை கைது செய்தது போலீஸ்

சேலம்: சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்துக்கு அலுவலர் கல்யாண்குமாரை மிரட்டிய 4 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இடைத்தரகர்கள் ராஜேஷ்குமார், ஜெயக்குமார், கார்த்தி, செந்திலை அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். 

Related Stories: