×

துபாய் அரசு வழங்கிய பிஎம்டயள்யூ வாகனத்தில் விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

துபாய்: துபாய் அரசு வழங்கிய பிஎம்டயள்யூ வாகனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு சென்றார். ஐக்கிய அரபு நாடுகளுக்கும் தமிழ்நாட்டுக்குமான வர்த்தகம், பொருளாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சர் துபாய் பயணம் மேற்கொண்டுள்ளார்.


Tags : CM ,BMW ,Government of Dubai ,KKA Stalin , Government of Dubai, BMW, in vehicle, Chief Minister MK Stalin
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...