×

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமனம்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திரசிங் தோனி விலகியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தோனி வீரராக களமிறங்க உள்ளார். தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : Ravindra Jadeja ,Chennai Super Kings , Ravindra Jadeja appointed captain of Chennai Super Kings
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...