வேலூரில் கட்டுப்பாடுகளை மீறும் ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும்: ஏ.டி.எஸ்.பி. எச்சரிக்கை

வேலூர்: வேலூரில் கட்டுப்பாடுகளை மீறும் ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என ஏ.டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆட்டோ பின்புறம் ஓட்டுனரின் ஐடி நம்பர், போன் நம்பர், உரிமையாளர் பெயர், முகவரி கட்டாயம் இருக்க வேண்டும் என ஏ.டி.எஸ்.பி. வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: