×

கோவை மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை தயார்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: கோவை மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை  செயல்படுத்துவதற்காக சாத்தியக்கூறுகள் ஆய்வு நடைபெற்று வருகிறது. அத்திக்கடவு - அவினாசி திட்ட பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்தது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.


Tags : Govu Metro Rail ,Finance Minister ,Palanivel Diagarajan , Coimbatore Metro, Project Report, Finance Minister Palanivel Thiagarajan
× RELATED ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களை...