ஒன்றிய அமைச்சர் பாராட்டும் வகையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை செயல்படுகிறது: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: ஒன்றிய அமைச்சர் பாராட்டும் வகையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை செயல்படுவதாக சட்ட பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சிறப்பான நடவடிக்கைகளை நாங்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்வதாக ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Related Stories: