×

புதுக்கோட்டை மழையூர் அரசு பள்ளியில் கடந்த ஒரு வருடமாக 3 பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என புகார்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மழையூர் அரசு பள்ளியில் கடந்த ஒரு வருடமாக 3 பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.



Tags : Pudukotta ,Mabhayur Government School , Pudukkottai, Malaiyoor, Government School, Teachers, No, Complaint
× RELATED சுற்றுலா தளமாக அறிவிப்பு:...