மேற்குவங்கம் பிர்பும் பகுதியில் வன்முறை சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: மேற்குவங்கம் பிர்பும் பகுதியில் வன்முறை சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். குற்றவாளிகளை கைது செய்ய மே.வங்க அரசுக்கு தேவையான உதவிகளை வழங்க ஒன்றிய அரசு தயார் எனவும் கூறினார். வன்முறையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் எனவும் தெரிவித்தார்.

Related Stories: