×

டீசல் கொள்முதலில் இரட்டை கொள்கை என்ற நிலை இல்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: டீசல் கொள்முதலில் இரட்டை கொள்கை என்ற நிலை இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆட்சியில் டீசல் விலை அதிகமானது, இப்போது லிட்டருக்கு 69 பைசா குறைக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.


Tags : Minister ,Rajakanappan , There is no double standard in diesel procurement: Minister Rajakannanpan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...