×

அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவ துறையில் பணி நியமனத்தின்போது முன்னுரிமை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவ துறையில் பணி நியமனத்தின்போது முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஓராண்டு கால பணி நிறைவடைந்த போதும் கருணை உள்ளத்துடன் மேலும் 3 மாதம் பணி நீட்டிக்கப்பட்டது என அவர் கூறியுள்ளார்.

Tags : Mother Mini Clinics ,Minister ,Ma. Subramanian , Priority in employment in the medical field for those who have worked in Amma Mini Clinics: Minister Ma. Subramanian
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...