நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்தை ஓடிடி-யில் வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்தை ஓடிடி-யில் வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெட்ரோ படத்தின் பல காட்சிகள் வலிமை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர் என மெட்ரோ பட தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் தாக்கல் செய்த கூடுதல் மனு முடித்து வைக்கப்பட்டது.

Related Stories: