×

சர்வதேச நிபுணர்களை கொண்டு முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய தேவையில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்

டெல்லி: சர்வதேச நிபுணர்களை கொண்டு முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய தேவையில்லை. முல்லை பெரியாறு ஆணை பலமாக உள்ளது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. வெள்ளப்பெருக்கு, கனமழை காரணமாக அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது


Tags : Mulla Periyari dam ,Tamil Nadu Government ,Supreme Court , International Experts, Mulla Periyar Dam, Supreme Court Government of Tamil Nadu
× RELATED வெளி மாநில பதிவெண் ஆம்னி பஸ்களுக்கு...