ஓ.பன்னிர்செல்வத்திடம் 2வது நாளாக ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணை நிறைவு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னிர்செல்வத்திடம் 2வது நாளாக ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ எந்தவித சதித் திட்டமும் தீட்டவில்லை என ஓ.பி.எஸ் வாக்குமூலம் அளித்திருந்தார்.

Related Stories: