சணல் கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.250 உயர்த்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

டெல்லி: சணல் கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.250 உயர்த்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2022 - 23 சணல் அறுவடை பருவத்தில் சணல் விலையை உயர்த்தி வழங்கவும் முடிவு செய்துள்ளது.

Related Stories: