சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்

டெல்லி: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். உ.பி. சட்டமன்ற தேர்தலில் கர்ஹால் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் மக்களவை உறுப்பினர் பதவியை அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்தார்.

Related Stories: