×

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

ஹமில்டன்: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய இந்திய 50 ஓவர்களில் 229 ரன்கள் எடுத்தநிலையில் வங்கதேச அணி 119 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

Tags : India ,Bangladesh , India won the match by 110 runs against Bangladesh
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...