நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரம் தங்களிடம் இல்லை: தேசிய தேர்வு முகமை தகவல்

டெல்லி: நீட் நுழைவுத்தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரம் தங்களிடம் இல்லை என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்கிற மாணவர்களின் விவரம் மாநிலவாரியாக இல்லை எனவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: