×

ஆன்லைன் சூதாட்டம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்

சென்னை: ஆன்லைன் சூதாட்டம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசி வருகிறார். ஆன்லைன் சூதாட்டம் குறித்த எந்த சட்டமும் தமிழகத்தில் இதுவரை இயற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags : EBS , Opposition Leader EPS Attention Resolution on Online Gambling
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்