×

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சென்னை: நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இன்று மாலை சென்னை தியாகராயர் நகரில் நடிகர் சங்க நிர்வாகிகள் பதவியேற்க உள்ள நிலையில் முதல்வருடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Actors Guild ,Chief Minister ,MK Stalin , The executives who won the Actors Guild election met and congratulated Chief Minister MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...