×

சமையல் எரிவாயு விலை உயர்வு - மக்களவையில் காங். நோட்டீஸ்

டெல்லி: சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மக்களவையில் விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. மக்களவையில் அலுவல்களை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்  ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.


Tags : Lok Sabha , Cooking gas price hike - Cong in the Lok Sabha. Notice
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...