×

வங்கதேச அணிக்கு 230 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

ஹமில்டன்: மகளிர் உலகக்கோப்பை போட்டியில் வங்கதேச அணிக்கு 230 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்க உள்ளது.


Tags : India ,Bangladesh , India set a target of 230 for Bangladesh
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...