×

இந்து மதத்தை சேர்ந்த சிறுமி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிந்து மாகாணம் சிக்கூர் அருகே ரோகியில் இந்து மதத்தை சேர்ந்த 18 வயது சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டார். தெருவில் சென்ற சிறுமியை கடத்தும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் கடத்தல் காரர்கள் சுட்டுக் கொன்றனர்.


Tags : Pakistan , Hindu girl shot dead in Pakistan
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...