ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் நாளை மீண்டும் ஆஜராக உத்தரவு..!!

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் நாளை மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் 3.30 மணி நேரம் விசாரணை நடத்தியது. இன்று ஆஜரான ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆணையம் தரப்பில் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட பல கேள்விகளுக்கு தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

Related Stories: