×

மருத்துவர் சுப்பையாவுக்கு ஜாமின் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் டாக்டர் சுப்பையாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. டாக்டர் சுப்பையாவுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.      


Tags : Chennai High Court ,Subbaiah , Dr. Subbaiah, Bail, Chennai High Court, Order
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...