ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் மீண்டும் ஓ.பி.எஸ். ஆஜர்..!!

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் மீண்டும் ஓ.பி.எஸ். ஆஜரானார். உணவு இடைவேளைக்கு பின் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தில் காலை ஆஜரான ஓ.பி.எஸ்.சிடம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடைபெற்றது.

Related Stories: