×

தனிமைதான் இனிமை: மித்தாலிராஜ் பேட்டி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் மிதாலி ராஜ். உலகம் முழுவதும் பிரபலமான அவர் பல சாதனைகளை படைத்துள்ளார். `இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர்’ என்று அழைக்கப்படும் அவருக்கு தற்போது வயது 39 ஆகிறது.

அவரது திருமணம் குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ``ரொம்ப நாளைக்கு முன்னால் வாலிப வயசில் கல்யாணம் பண்ணலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனால் இப்போது கல்யாணம் ஆனவர்களை பார்த்தாலே அந்த எண்ணம் வருவதில்லை. எனக்கு தனிமைதான் இனிமை. தனிமையில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

Tags : Mithaliraj , Loneliness is sweetness: Interview with Mithaliraj
× RELATED தனிமைதான் இனிமை: மித்தாலிராஜ் பேட்டி