சீனா குவாங்ஸி மாகாணத்தில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் விபத்து

பெய்ஜிங்: சீனா குவாங்ஸி மாகாணத்தில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க்ஸோ நோக்கி சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. மலையில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து தெரியவில்லை.

Related Stories: