மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக ஆலோசனை: கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்படுவதாக நிர்வாகிகள் குற்றச்சாட்டு

சிவகங்கை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக அக்கட்சியின் 4 மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை நடத்தினர். சிவகங்கையில் திருவள்ளூர், நாகை, விருதுநகர் ஆகிய 4 மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை செய்தனர். வாரிசு அரசியல் உட்பட கட்சியின் கொள்கைக்கு எதிராக வைகோ செயல்படுவதாக நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

Related Stories: